தேசிய நதி நீர் இணைப்பிற்கு ஆதரவு திரட்ட சென்னை முதல் கன்னியாகுமரி வரை பத்து நாள் cycle பேரணி

 21 May
 Balagrukulam, 1, Ashram Street, Kallikuppam, 600053 Chennai
  - - -
 விவேகானந்தர் விஜயம்
அன்பார்ந்த விவேகனந்தர் விஜயம் அன்பர்களுக்கு, நமது நாட்டில் தண்ணீர்ப் பிரச்சனை பெரிய பிரச்னை ஆகி வருகிறது. ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தோடு சண்டை போடும் அளவிற்குப் பிரச்சனை பெரிதாகி வருவது நாம் அறிவோம். இந்நிலையில், தேசிய நதி நீர் இணைப்பிற்கு ஆதரவு திரட்டவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலகுருகுலம் (www.balagurukulam.org) என்ற அமைப்பின் சார்பில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை பத்து நாள் cycle பேரணி நிகழ்த்துவதாக முடிவு செய்துள்ளோம். 800 km கொண்ட இந்தப் பயணம் முழுதும் cycleஇல் கடக்கப்படும். பயண வழி: திண்டிவனம், பாண்டிச்சேரி, கடலூர், சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர், விருதுநகர், கோவில்பட்டி, எட்டயபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் 9884276889 என்ற எண்ணில் பாலகுருகுலம் அமைப்பின் தாளாளர் திரு இரஞ்சித் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

More Events In

 15 December, Thursday