தமிழக முக நூல் புகைப்படகலைஞர்கள் சந்திப்பு விழா

 13 June
 Chennai Trade Centre
 Nandambakkam - 600 016 - Chennai - India
 Surya Clicks
நண்பர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம் ...! தமிழக முக நூல் புகைப்படகலைஞர்கள் சந்திப்பு திருவிழா நாள்: 13.06.2015 நேரம்.மதியம் 02.00 மணிமுதல் மலை 06.00 வரை இடம்: சென்னை வர்த்தக மையம், போரூர் ரோடு, நந்தம்பாக்கம்,சென்னை. நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களின் சில ..... * புகைப்படகலையின் வரலாறு * புகைப்படகலை முன்னோடிகளோடு ஒரு கலந்துரையாடல் * சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள், இளம் சாதனையாளர்கள் கலந்துகொள்கிறார்கள் . * தமிழக முக நூல் புகைப்படகலை கிளப்புகளை பாராட்டி கௌரவித்து விருது வழங்கப்படுகிறது * தமிழக முக நூல் கிளப் அளவிலான சிறப்பு புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதல் மற்றும் நினைவு பரிசு வழங்குதல் * தமிழக அளவிலான சிறந்த புகைப்படகலைஞர்கள் விருது * மேலும் பல நிகழ்சிகள் உள்ளன .. * இது முழுக்க முழுக்க செம ஜாலியான நிகழ்ச்சி வாங்க நாம் அனைவரும் சேர்ந்து கலக்கலாம் ... முக நூல் புகைப்படகலைஞர்கள், புகைப்பட ஆர்வலர்கள், புகைப்பட நண்பர்கள், முக நூல் நட்புகள் அனைவரும் கலந்துகொள்ளலாம் வாருங்கள் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்... அனுமதி இலவசம் ..... நன்றிகள் பல ...!

More Events In Chennai

 25 April, Tuesday
 Chennai
 06 November, Sunday
 Chennai
 22 December, Thursday
 Chennai